நோக்கம்

“மக்களுக்கு நன்மையளிக்கும்ரூபவ் உலகமே போற்றும் சுத்தமான அழகான நகரமொன்று.”

செயற்பணி

“நீர்கொழும்பு நகரத்தின் வரலாற்று முக்கியத்துவமிக்க பெருமையினையும் இயற்கை எழிலினை பாதுகாத்துக் கொண்டு
இந்நாட்டின் பாதுகாப்பான நகரமாக ஆக்குவதற்கு அரசாங்கத்தின் நல்லாட்சிக் கொள்கைகளுக்கு இணைவாக இப்பிரதேச மக்கள் திருப்திப்படக்கூடிய வகையில் உயர் வாழ்க்கைத் தரத்தினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் தனியார் துறையுடன்
சினேகபூர்வமாக சபையின் பௌதீக மாற்றும் மானிட வளங்களை பொருத்தமான முகாமையின் கீழ் பயன்படுத்தி உச்ச சேவையொன்றை வழங்குதல்.”

இணைய நகர சபை

நீர்கொழும்பு மாநகர சபைக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.இதன் மூலம் இலகுவாக
எமது சேவைகளை உங்களுக்கு பெற்று கொள்ளமுடியும்.இவ்வகையில் வரிபணம் செலுத்துதல்,கேட்போர் கூடம்,நல்லடக்க செய்தல்,கலி பௌசர் சேவைகளை இலகுவாகவும்,பயனுள்ள வகையிலும் உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளவும் முடிவதோடு இணையத்தளத்தினுடாக விண்ணப்பபடிவங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும்.அத்தோடு மாநகர சபை,அதன் சேவைகள் பற்றிய அனைத்து விடயங்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ளவும் முடியும்.மேலும் வீதி விளக்குகள்,திண்ம கழிவுகளை அகற்றுதல்,ஏனைய சுகாதார சேவைகள்,ஏனைய விடயங்கள் பற்றிய முறைபாடுகளையும் செய்வதற்கு முடியுமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.உங்களது யோசனைகளை எமக்கு சமர்ப்பிக்க முடியும் என்பதோடு எமது மாநகர சபையின் அனைத்து விடயங்களையும் இணையவழி மூலம் தெரிந்து கொள்ளவும் முடியுமாகவுள்ளது.

இணையவழி சேவைகளுக்குள் நுழைய ➜➜

நீர்கொழும்பு மாநகர சபையால் பொது மக்களுக்கு ஆற்றப்படும் சேவைகள்…

எங்களை தொடர்பு கொள்ள

031 2222 275

இணையவழி கொடுப்பனவுகள்

sfdgfhgfjhg

தீயணைப்பு சேவைகள்

031 2224 063

மீள்சுழற்சி செய்தல்

ஊரை சுத்தமாக வைத்திருப்போம்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

நிரல் விவரங்கள்

கலரி

Lorem ipsum dolor sit amet

ராஜபக்ஷ பூங்கா - நீர்கொழும்பு

ராஜபக்ஷ பூங்கா நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள எழில்மிக்க சுற்று சூழல் அழகுடன் கூடிய இடமாகும்.நீர்கொழும்பு மாநகர சபையினால் நிர்வகிக்கப்படும் இவ்விடம் நடமாடும் சாலை,பூங்கா, உற்சவ நிகழ்வுகளுக்கான புகைபடமெடுப்புக்கள்,சிறுவர் பூங்கா, காட்சி தளங்கள் எனும் பல வசதிகளுடன் கூடிய மிக முக்கியமான இடமாக அமைந்துள்ளது. அமைதியான, மனதை கொள்ளை கொள்ளும் பலவித மரங்கள், மலர்கள் என பல்வகைமையுடன் கூடியதாகவும் உள்ளது. உடலுக்கும் உள்ளத்துக்கும் இதமளிக்கும் இவ்விடம் இயற்கையின் கைவன்மையாக விளங்குகிறது.

வருடத்தின் 365 நாட்களும் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 வரை இவ்விடம் உங்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Site Visitor Countor:

N/A

எமது உபஅலுவலகங்கள் மற்றும் கிளைகள்

உபஅலுவலகம்

Lorem ipsum dolor sit amet, consectet adipiscing elit, sed do eiusmod

நூலகம்

Lorem ipsum dolor sit amet, consectet adipiscing elit, sed do eiusmod

ஆயுர்வேத

Lorem ipsum dolor sit amet, consectet adipiscing elit, sed do eiusmod

மிருகவைத்திய

Lorem ipsum dolor sit amet, consectet adipiscing elit, sed do eiusmod

முன்பள்ளிகள்

Lorem ipsum dolor sit amet, consectet adipiscing elit, sed do eiusmod

நகரின் முக்கிய இடங்கள்

நீர்கொழும்பு மாநகர சபை

வழிகாட்டி வரைபடம்

எம்மோடு இணையுங்கள்

©2023 நீர்கொழும்பு பெருநகர நகராட்சி. கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: டிசம்பர் 04, 2023 @ 6:03 am – வடிவமைப்பு Nekfa Australia Pvt (Ltd)