நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான உப அலுவலகங்கள்
நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான இரண்டு அலுவலகம் உள்ளன. அவையானது கொச்சிக்கடை உப அலுவலகம் மற்றும் தலாஹேன உப அலுவலகமாகும். கொச்சிக்கடை உப அலுவலகப் பொறுப்பதிகாரியாக திருமதி. ஏ.பி.சி.பிரியதர்ஷனியும், தலாஹேன உப அலுவலகப் பொறுப்பதிகாரியாக திருமதி. எம்.சி.டி. பர்ணாந்து அவர்களும் கடமையாற்றுகின்றனர்.
![]() |
![]() |
திருமதி. ஏ.பி.சி.பிரியதர்ஷனி | திருமதி. எம்.சி.டி. பெர்னாண்டோ |
கடமை பொறுப்பு அதிகாரி | கடமை பொறுப்பு அதிகாரி |
கொச்சிக்கடை உப அலுவலகம்
031-2277276 |
தலாஹேன உப அலுவலகம் 031-2222875 |