பாலர் பள்ளி

பாலர் பள்ளி

நீர்கொழும்பு மாநகர சபையினால் பரிபாலிக்கப்படும் முன்பள்ளிகள் மூன்றாகும்.
முன்பள்ளியின் பெயர் முகவரி
01 போலவலான முன்பள்ளி பராக்கிரம வீதி,குரண,நீர்கொழும்பு
02 ரஹுமானபாத் முன்பள்ளி ரஹுமானபாத், பெரியமுல்ல,நீர்கொழும்பு.
03 தலாதூவ முன்பள்ளி புனித ஜுட் பிரதேசம், தலாதூவ, நீர்கொழும்பு.
04 ஸ்ரீபுர முன்பள்ளி 314/B, சிறிவர்தன பிரதேசம், தலாதூவ, நீர்கொழும்பு
05 முன்னக்கரை முன்பள்ளி அலியாபொல பொது மண்டபம்
06 குரண நகராட்சி முன்பள்ளி காமினி இரண்டாம் வீதி,குரண,நீர்கொழும்பு
07 கடற்கரைத்தெரு நகராட்சி முன்பள்ளி கடற்கரைத்தெரு,லுவிஸ் பிரதேசம்,நீர்கொழும்பு.
08 ராஜபக்ஷ பூங்கா நகராட்சி முன்பள்ளி ருக்மணிதேவி மாவத்தை, நீர்கொழும்பு.
09 லெயிடன் குறுக்குத்தெரு நகராட்சி முன்பள்ளி லெயிடன் குறுக்குத்தெரு,நீர்கொழும்பு
10 குடாபாடு நகராட்சி முன்பள்ளி பீட்டர் மென்டிஸ், வீதி,குடாபாடு,நீர்கொழும்பு
11 தலுபத நகராட்சி முன்பள்ளி தலுபத, நீர்கொழும்பு
12 கடொல்கலய நகராட்சி முன்பள்ளி கடொல்கலய, நீர்கொழும்பு
13 கொச்சிக்கடை நகராட்சி முன்பள்ளி போரதொட்ட வீதி, கொச்சிக்கடை
Image 1 Image 2

முன்பள்ளிகள் மு.ப.8.00 - மு.ப.11.30 மணிவரை நடைபெறும். நன்றாக பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் மூலமாக கற்றல் நடவடிக்கைகள் முறையான வகையில் முன்னெடுக்கப்படுகின்றன.

சிறந்த பாலர் கல்வியை வழங்குதலுக்காக 03-05 வயதிற்குட்பட்ட உங்களது பிள்ளைகளை நகராட்சி முன்பள்ளிகளுக்கு அனுப்பி வையுங்கள்.

நீர்கொழும்பு மாநகர சபை

வழிகாட்டி வரைபடம்

எம்மோடு இணையுங்கள்

©2023 நீர்கொழும்பு பெருநகர நகராட்சி. கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: டிசம்பர் 04, 2023 @ 6:03 am – வடிவமைப்பு Nekfa Australia Pvt (Ltd)