நீர்கொழும்பு மாநகர சபை பொது நூலகங்கள்

"📖 அறிவில் ஊட்டம் பெற எம்முடன் இணையுங்கள் 📖"

தொலைபேசி இல திறந்துள்ள நாட்கள் திறந்துள்ள நேரங்கள்
பிரதான நூலகம் 031-223430 திங்கள் - சனி மு.ப. 8.00 - பி.ப. 5.00
பிட்டிபன நூலகம் 031-2230037 திங்கள் - வெள்ளி மு.ப. 8.00 - பி.ப. 5.00
கொச்சிகடை நூலகம் 031-2274578 திங்கள் - சனி மு.ப. 8.00 - பி.ப. 5.00
தலாஹேன நூலகம் 031-2121119 திங்கள் - வெள்ளி மு.ப. 8.00 - பி.ப. 5.00
அபேசிங்கபுர நூலகம் 031-2230038 திங்கள் - வெள்ளி மு.ப. 8.00 - பி.ப. 5.00
சிறுவர் நூலகம் 031-2239199 செவ்வாய் - சனி மு.ப. 8.30 - பி.ப. 5.30
சனி, ஞாயிறு அரச விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும்

அங்கத்துவம் பெறுவது எப்படி ?

  • 5 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அங்கத்துவம் பெற முடியும்.
நகர எல்லைக்குள் நகர எல்லைக்கு வெளியே
சிறுவர் ரூ. 60.00 ரூ. 150.00
வளர்ந்தோர் ரூ. 150.00 ரூ. 200.00

අප සපයන සේවාවන්:

பிரதி எடுத்தல்,இணைய சேவைகள்.

  • A4 இருபக்கம் – ரூ. 15.00
  • A4 ஒரு பக்கம் – ரூ. 10.00
  • இணைய,மின்னஞ்சல் கட்டணங்கள் ரூ. 100.00 அரை மணி நேரத்திற்கு ரூ. 50.00
  • நூலக அங்கத்தவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 70.00
  • நூலக அங்கத்தவர்களுக்கு அரை மணி நேரத்திற்கு ரூ. 35.00

நீர்கொழும்பு மாநகர சபை

வழிகாட்டி வரைபடம்

எம்மோடு இணையுங்கள்

©2023 நீர்கொழும்பு பெருநகர நகராட்சி. கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: டிசம்பர் 04, 2023 @ 6:03 am – வடிவமைப்பு Nekfa Australia Pvt (Ltd)