நகர மருத்துவ வைத்தியர் பிரிவின் சேவைகள்

- சேவைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய நேரங்கள் -

  • தினமும் – மு.ப.7.00 முதல் பி.ப.3.00 வரை

  • சனி, ஞாயிறு, அரச விடுமுறை நாட்களில் (போய நாட்கள் தவிர்ந்த) – மாட்டு இறைச்சி மீள பரிசோதித்தல் நடைபெறும்.

1. விசர்நாய்க்கடி நோய் கட்டுப்பாடு

  • தடுப்பூசி சிகிச்சைகளை வழங்குதல் (தினமும்)
  • கள தடுப்பூசி நிலையங்களை நடத்துதல் (பிரதேசத்தையும் உள்ளடக்கும்
    வகையில்)
  • அலைந்துதிரியும் நாய்களுக்கு ஊசி ஏற்றல்
  • விசர்நாய் கடி தொடர்பான முறைப்பாடுகளுக்கு தகுந்த நடவடிக்கைகளை
    எடுத்தல்.

2. பொது இடங்களில் காணப்படும் இறைச்சிக்கடைகளை பரிசோதித்தல்.

3. மாட்டு, ஆட்டு, பன்றி, கோழி இறைச்சி பதிவு செய்வதற்கான சிபாரிசினை வழங்குதல்.

4. மாட்டறுக்கும் கட்டளை சட்டத்தின் கீழ் அறுக்கும் இடங்களை பதிவு செய்தல்.

5. நகருக்கு புறம்பே இருந்து கொண்டு வரும் அனைத்து இறைச்சிகளையும் மீள் பரிசோதனை செய்தல்.

6. அனுமதியற்ற இறைச்சிக்கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுத்தல்.

7. கோழி,பன்றி இறைச்சி வியாபாரங்களை பதிவு செய்தல்,மேற்பார்வை,ஒழுங்குபடுத்தல். (ஞாயிறு நாட்களில் மட்டும் செய்யப்படும் வியாபாரங்கள்)

8. பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டல் (விலங்குலகள் மூலம் நோய் பரவும் சந்தர்ப்பங்களில் மற்றும் தொற்றுநோய் பரவும் போது)

எம்மை அழையுங்கள்

  • மிருக வைத்திய அதிகாரி- 031 - 222 23 36

நீர்கொழும்பு மாநகர சபை

வழிகாட்டி வரைபடம்

எம்மோடு இணையுங்கள்

©2023 நீர்கொழும்பு பெருநகர நகராட்சி. கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: டிசம்பர் 04, 2023 @ 6:03 am – வடிவமைப்பு Nekfa Australia Pvt (Ltd)