ராஜபக்ஷ பூங்கா - நீர்கொழும்பு

ராஜபக்ஷ பூங்காவினால் வழங்கப்படும் சேவைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள்

பூங்காவை பார்வையிடல் நுழைவு கட்டணம்:

  • உள்நாட்டு -வளர்ந்தோர் – ரூ 100.00 .
  • சிறுவர் ரூ.50.00
  • வெளிநாட்டு – வளர்ந்தோர் – ரூ 200.00
  • சிறுவர் ரூ.100.00

நடமாடும் சாலையை பயன்படுத்தல் கட்டணம்:

  • 60 வயதிற்கு கூடிய – ரூ. 750.00
  • 60 வயதிற்கு குறைந்த – ரூ. 2150.00

ஏனைய கட்டணங்கள்:

  • பிறந்தநாள் புகைப்படமெடுப்பு – ரூ.1000.00
  • திருமண புகைப்படமெடுப்பு – ரூ.3000.00
  • காட்சித் தளக்கட்டணம் – ரூ.10000.00
  • திருமண பூசை,போருவ சடங்கு என்பவற்றிற்கு பூங்காவை ஒதுக்கீடு செய்துகொள்ள
    முடியும்.(நிபந்தனைகளுக்குட்பட்டது)

**இதற்கு மேலதிகமாக அரசினால் அனுமதிக்கப்பட்ட வரிகளும் உள்ளடக்கப்படும்**

நடமாடும்சாலை சேவையை பெற்றுக்கொள்ள வழங்க வேண்டிய ஆவணங்கள்:

  • சரியாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பபடிவம்
  • கிராம சேவகரால் சான்றுப்படுத்தப்பட்ட வதிவு சான்றிதழ்
  • நீர்கொழும்பு பிரதேசத்தில் நிரந்தர வதிவு இல்லையெனில் சேவையாற்றும் நிறுவனத்தின் கடிதம்

அறிவுறுத்தல்கள்:

  • வழங்கப்படும் அனுமதி அட்டை நீங்கள் நடமாடும் சாலையை பயன்படுத்தும் போது உங்களிடம்
    காணப்படவேண்டும்.
  • குறித்த கால நிறைவின் பின்னர் அதனை மீளப் புதுப்பிக்க வேண்டும்.
  • அனுமதி அட்டையை தயாரிக்க உங்களது புகைப்படமொன்றினை வழங்க வேண்டும்.

பணியை நிறைவு செய்வதற்கான குறைந்தபட்ச காலம்:

  1. நடமாடும் சாலைஅனுமதி அட்டை வழங்கல் – 01 வாரம்

நேரடியாக தொடர்பு கொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இலக்கம்:

  1. வரவேற்பு உத்தியோகத்தர்- 031-2222275

ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இலக்கம்:

1. விடய உத்தியோகத்தர் – 031- 2230540

— இது தொடர்பான இறுதி தீர்மானம் நீர்கொழும்பு மாநகர சபைக்குரியது.–

பூங்காவின் இடம்

நீர்கொழும்பு மாநகர சபை

வழிகாட்டி வரைபடம்

எம்மோடு இணையுங்கள்

©2023 நீர்கொழும்பு பெருநகர நகராட்சி. கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: டிசம்பர் 04, 2023 @ 6:03 am – வடிவமைப்பு Nekfa Australia Pvt (Ltd)