மந்திரிகள் சபை நகர சபை உறுப்பினர்களின் பதிவிக்காலம் முடிவந்தடைந்துள்ளபடியினால் உறுப்பினர் பதவிகள் மீள ஏற்படுத்தும் வரை நீர்கொழும்பு மாநகர சபையின் செயற்பாடுகள் காரிய நிறைவேற்று விசேட ஏற்பாடுகளின் கீழ் நடைபெறும்.