இலங்கையின் மேல்மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்கொழும்பு நகரம் வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.இந்நகரின் மாநகர சபை வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.உள்ளூராட்சி மன்றங்களின் முக்கிய பணி பொது மக்களுக்கு சேவை ஆற்றுவதாகும்.ஒரு நபரின் பிறப்பு முதல் இறப்பு வரையான பல்வேறுபட்ட பணிகள் எமது நிறுவனத்தினால் நிறைவேற்றப்படுகின்றன.
அவ்வகையில் அப்பணிகளை வினைத்திறனுடனும்,குறைந்த நேரத்தில் இலகுவான முறையில் செய்து கொடுப்பதற்காக இவ்வலையத்தளத்தை உருவாக்கியுள்ளளோ.நேர முகாமைத்துவத்துடன் வினைத்திறனான மக்கள் பணி மூலம் எமது நகரத்தை உருவாக்க உங்கள் எல்லோருக்கும் அழைப்புவிடுக்கிறேன்.
நன்றி
© 2024 Negombo Municipal Council - Powered by Nekfa Australia (PVT) LTD.