செய்திகள் மற்றும் அறிவிப்புகள்

நீர்கொழும்பு மாநகர சபையினால் பின்வருமாறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள குத்தகைகளை 2026-01-01ஆம் திகதி முதல் 2026-12-31ஆம் திகதி வரையான ஒரு வருட காலத்திற்கு குத்தகைக்கு விடுவதற்காக முத்திரையிடப்பட்ட இரு பிரதிகளுடனான கேள்விகள் கோரப்படுகின்றன.

விண்ணப்ப படிவம் வௌியீடு திகதி - 2025-10-23 ஆம் திகதியிலிருந்து 2025-11-06 ஆம் திகதி வரை

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முடிவு திகதி - 2025-11-07 

விண்ணப்ப படிவம் திறத்தல் - 2025-11-07

விளம்பரம் சேர்க்கப்பட்ட திகதி 2025 - 10 - 21

நீர்கொழும்பு மாநகர சபையினால் பின்வருமாறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள குத்தகைகளை 2026-01-01ஆம் திகதி முதல் 2026-12-31ஆம் திகதி வரையான ஒரு வருட காலத்திற்கு பிரதிகளுடனான கேள்விகள் கோரப்படுகின்றன.

விண்ணப்ப படிவம் வௌியீடு திகதி - 2025-10-22 ஆம் திகதியிலிருந்து 2025-11-06 ஆம் திகதி வரை

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முடிவு திகதி - 2025-11-07 

விண்ணப்ப படிவம் திறத்தல் - 2025-11-07

விளம்பரம் சேர்க்கப்பட்ட திகதி 2025 - 10 - 17

2026ஆம் வருடத்திற்கான ஒப்பந்தக்காரர்கள் மற்றும் வழங்குநர்களைப் பதிவு செய்தல்

விண்ணப்ப படிவம் வௌியீடு திகதி - 2025-10-15 ஆம் திகதியிலிருந்து 2025-10-31 ஆம் திகதி வரை

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முடிவு திகதி - 2025-11-07 

விளம்பரம் சேர்க்கப்பட்ட திகதி 2025 - 10 - 16

90HP 4WD டிரக்டரின் வழங்கல்

விண்ணப்ப படிவம் வௌியீடு திகதி - 2025-09-25 ஆம் திகதியிலிருந்து 2025-10-15 ஆம் திகதி வரை

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முடிவு திகதி - 2025-10-16 

விண்ணப்ப படிவம் திறத்தல் - 2025-10-16

விளம்பரம் சேர்க்கப்பட்ட திகதி 2025-10-01

நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான கீழே அட்டவணையில் குறிப்பிடப்படும் செயற்றிட்டங்களை பூர்த்தி செய்வதற்காக தகைமையுள்ள ஒப்பந்த நிறுவனங்களிலிருந்து பொறியிடப்பட்ட விலைமனுக்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்ப படிவம் வௌியீடு திகதி - 2025-09-11 ஆம் திகதியிலிருந்து 2025-09-25 ஆம் திகதி வரை

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முடிவு திகதி - 2025-09-26 

விண்ணப்ப படிவம் திறத்தல் - 2025-09-26

விளம்பரம் சேர்க்கப்பட்ட திகதி 2025 - 09 - 11

திட்ட நிறைவுக்காக தகுதிவாய்ந்த ஒப்பந்த நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளிகளைப் பெறுங்கள்.

விண்ணப்ப படிவம் வௌியீடு திகதி - 2025-07-30 ஆம் திகதியிலிருந்து 2025-08-19 ஆம் திகதி வரை

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முடிவு திகதி - 2025-08-20 

விண்ணப்ப படிவம் திறத்தல் - 2025-08-20

விளம்பரம் சேர்க்கப்பட்ட திகதி 2025 - 07 - 29

சபை சொத்துக்கள் பாதுகாப்பதற்காக பாதுகாப்பு நறுவனங்களின் மேற்கோள்களுக்கு அழைப்பு

விண்ணப்ப படிவம் வௌியீடு திகதி - 2025 - 07 - 16 ஆம் திகதியிலிருந்து 2025 - 07 - 30 ஆம் திகதி வரை

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முடிவு திகதி - 2025-07-31 மு.ப. 10.00

விண்ணப்ப படிவம் திறத்தல் - 2025-07-31 மு.ப . 10.30

விளம்பரம் சேர்க்கப்பட்ட திகதி 2025 - 07 - 17

මීගමුව මහ නගර සභාව

මාර්ග සිතියම

අප හා සම්බන්ධ වෙන්න..

©2024 මීගමුව මහා නගර සභාව. අවසන්වරට යාවත්කාලින කලේ : ජනවාරි 26, 2024 @ 9:29 පෙ.ව. – නිර්මාණය Nekfa Australia Pvt (Ltd)