ராஜபக்ஷ பூங்கா - நீர்கொழும்பு
×
ராஜபக்ஷ பூங்காவினால் வழங்கப்படும் சேவைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள்
பூங்காவை பார்வையிடல் நுழைவு கட்டணம்:
- உள்நாட்டு -வளர்ந்தோர் – ரூ 100.00 .
- சிறுவர் ரூ.50.00
- வெளிநாட்டு – வளர்ந்தோர் – ரூ 200.00
- சிறுவர் ரூ.100.00
நடமாடும் சாலையை பயன்படுத்தல் கட்டணம்:
- 60 வயதிற்கு கூடிய – ரூ. 750.00
- 60 வயதிற்கு குறைந்த – ரூ. 2150.00
ஏனைய கட்டணங்கள்:
- பிறந்தநாள் புகைப்படமெடுப்பு – ரூ.1000.00
- திருமண புகைப்படமெடுப்பு – ரூ.3000.00
- காட்சித் தளக்கட்டணம் – ரூ.10000.00
- திருமண பூசை,போருவ சடங்கு என்பவற்றிற்கு பூங்காவை ஒதுக்கீடு செய்துகொள்ள முடியும்.(நிபந்தனைகளுக்குட்பட்டது)
**இதற்கு மேலதிகமாக அரசினால் அனுமதிக்கப்பட்ட வரிகளும் உள்ளடக்கப்படும்.**
நடமாடும்சாலை சேவையை பெற்றுக்கொள்ள வழங்க வேண்டிய ஆவணங்கள்:
- சரியாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பபடிவம்.
- கிராம சேவகரால் சான்றுப்படுத்தப்பட்ட வதிவு சான்றிதழ்.
- நீர்கொழும்பு பிரதேசத்தில் நிரந்தர வதிவு இல்லையெனில் சேவையாற்றும் நிறுவனத்தின் கடிதம்.
அறிவுறுத்தல்கள்:
- வழங்கப்படும் அனுமதி அட்டை நீங்கள் நடமாடும் சாலையை பயன்படுத்தும் போது உங்களிடம் காணப்படவேண்டும்.
- குறித்த கால நிறைவின் பின்னர் அதனை மீளப் புதுப்பிக்க வேண்டும்.
- அனுமதி அட்டையை தயாரிக்க உங்களது புகைப்படமொன்றினை வழங்க வேண்டும்.
பணியை நிறைவு செய்வதற்கான குறைந்தபட்ச காலம்:
- நடமாடும் சாலைஅனுமதி அட்டை வழங்கல் – 01 வாரம்.
நேரடியாக தொடர்பு கொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இலக்கம்:
- வரவேற்பு உத்தியோகத்தர்- 031-2222275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இலக்கம்:
1. விடய உத்தியோகத்தர் – 031- 2230540
— இது தொடர்பான இறுதி தீர்மானம் நீர்கொழும்பு மாநகர சபைக்குரியது.–
பூங்காவின் இடம்
