பாலர் பள்ளி
நீர்கொழும்பு மாநகர சபையினால் பரிபாலிக்கப்படும் முன்பள்ளிகள் மூன்றாகும்.
| முன்பள்ளியின் பெயர் | முகவரி | |
|---|---|---|
| 01 | போலவலான முன்பள்ளி | பராக்கிரம வீதி,குரண,நீர்கொழும்பு |
| 02 | ரஹுமானபாத் முன்பள்ளி | ரஹுமானபாத், பெரியமுல்ல,நீர்கொழும்பு. |
| 03 | தலாதூவ முன்பள்ளி | புனித ஜுட் பிரதேசம், தலாதூவ, நீர்கொழும்பு. |
| 04 | ஸ்ரீபுர முன்பள்ளி | 314/B, சிறிவர்தன பிரதேசம், தலாதூவ, நீர்கொழும்பு |
| 05 | முன்னக்கரை முன்பள்ளி | அலியாபொல பொது மண்டபம் |
| 06 | குரண நகராட்சி முன்பள்ளி | காமினி இரண்டாம் வீதி,குரண,நீர்கொழும்பு |
| 07 | கடற்கரைத்தெரு நகராட்சி முன்பள்ளி | கடற்கரைத்தெரு,லுவிஸ் பிரதேசம்,நீர்கொழும்பு. |
| 08 | ராஜபக்ஷ பூங்கா நகராட்சி முன்பள்ளி | ருக்மணிதேவி மாவத்தை, நீர்கொழும்பு. |
| 09 | லெயிடன் குறுக்குத்தெரு நகராட்சி முன்பள்ளி | லெயிடன் குறுக்குத்தெரு,நீர்கொழும்பு |
| 10 | குடாபாடு நகராட்சி முன்பள்ளி | பீட்டர் மென்டிஸ், வீதி,குடாபாடு,நீர்கொழும்பு |
| 11 | தலுபத நகராட்சி முன்பள்ளி | தலுபத, நீர்கொழும்பு |
| 12 | கடொல்கலய நகராட்சி முன்பள்ளி | கடொல்கலய, நீர்கொழும்பு |
| 13 | கொச்சிக்கடை நகராட்சி முன்பள்ளி | போரதொட்ட வீதி, கொச்சிக்கடை |
முன்பள்ளிகள் மு.ப.8.00 - மு.ப.11.30 மணிவரை நடைபெறும். நன்றாக பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் மூலமாக கற்றல் நடவடிக்கைகள் முறையான வகையில் முன்னெடுக்கப்படுகின்றன.
×
சிறந்த பாலர் கல்வியை வழங்குதலுக்காக 03-05 வயதிற்குட்பட்ட உங்களது பிள்ளைகளை நகராட்சி முன்பள்ளிகளுக்கு அனுப்பி வையுங்கள்.






