நகராட்சி ஆணையாளர்

நுவனி சுதுசிங்க
மாநகர ஆணையாளர் (ஶ்ரீ. லங். நி.சே I)
மாநகர சபை - நீரகொழும்பு
நகராட்சி ஆணையாளரின் செய்தி
நீரகொழும்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளராக சதுர கி.மீ, 30.8 பரப்பளவில் வசிக்கும் சுமார் 167,038 உள்ளடக்கிய பல்துறை மக்களின் பரபரப்பான வாழ்க்கையை வசதியாக்கும் நோக்குடன் இந்த செய்தியை எழுத கிடைத்துள்ள வாய்ப்புக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
வரி மற்றும் குத்கை உரிமையாளர்கள் இணைய வாயிலாக வரிகளை
செலுத்தும் வசதி கொண்டுள்ளதோடு. நிலப்பரப்பின் திட்ட அனுமதிகள், கழிவு அகற்றுதல், வரிப் பண பத்திரங்கள் பெற்றுக்கொள்வது உள்ளிட்ட
பல்வேறு சேவைகள் தொடர்பாக இணையவழி கட்டண வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.எமது சேவைகள்
தொடர்ந்தும் மேம்படுத்தப்படுவதற்காகவும், பிராந்திய
வளங்களையும் மனித வளத்தையும் முழுமையாக பயன்படுத்தி அபிவிருத்தி திட்டங்களை
உருவாக்குவதற்காகவும், நிர்வாகம், பொது சேவைகள் மற்றும் நலன்புரி சார்ந்த
பணிகள் மூலம் மக்களின் வாழ்க்கையை இலகுவாக்குவதற்கு முடியும் என நான் உள்ளார்ந்த
நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.