கணக்காளர் திணைக்களம் வழங்கும் சேவைகள
வழங்க வேண்டிய ஆவணங்கள்;
- சொத்தின் தரவுகளுடன் உடைமையாக்கிக் கொள்ளாமைக்கான விண்ணப்பப் படிவம்
- விண்ணப்பதாரி காணியின் உரிமையாளரல்லாத விடத்து காணி உரிமையாளரின்
விருப்பத்தை வெளிப்படுத்தும் கடிதம். - சபைக்கு செலுத்த வேண்டியுள்ள அனைத்துக் கொடுப்பனவுகளும் செலுத்தி
முடிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- வரவேற்பு உத்தியோகத்தர். – 031 222 2275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- நிர்வாக உத்தியோகத்தர் – 031 2281938
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
- 15 நிமிடங்கள்
கட்டணம
- முதற்பணம் – 750 ரூபாய் + VAT
- பிரதி எடுப்பதற்கான கட்டணம் – 30 ரூபாய்
வழங்க வேண்டிய ஆவணங்கள்;
- சரியாகப் பூரணப்படுத்திய விண்ணப்பப் படிவம்.
- சபையினால் தங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட, வியாபார அனுமதிப்பத்திரக்
கட்டணத்தை செலுத்தும்படியான அறிவித்தல் கடிதம்.
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- வரவேற்பு உத்தியோகத்தர். – 031 222 2275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- நிர்வாக உத்தியோகத்தர்– 031 2281938
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
- 14 நாட்கள்
கட்டணம
- சபையினால் வழங்கப்பட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணம் + VAT + முத்திரைக் கட்டணம் + தீப்பாதுகாப்பு காப்புறுதி (தேவையின் அடிப்படையில்)
வழங்க வேண்டிய ஆவணங்கள;
- சரியாகப் பூரணப்படுத்திய விண்ணப்பப் படிவம்
- சபையினால் தங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட, வியாபார வரி பற்றிய அறிவித்தல்.
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர்
தொலைபேசி இல:
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031 222 2275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- நிர்வாக உத்தியோகத்தர்– 031 2281938
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
- 15 நிமிடங்கள்
கட்டணம
- வரி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணம் + VAT +
தீப்பாதுகாப்பு காப்புறுதி (தேவையின் அடிப்படையில்)
வழங்க வேண்டிய ஆவணங்கள்
- சரியாகப் பூரணப்படுத்திய விண்ணப்பப் படிவம்
- சபையினால் தங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட, கைத்தொழில் வரி பற்றிய
அறிவித்தல்.
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர்
தொலைபேசி இல.
- வரவேற்பு உத்தியோகத்தர். – 031 222 2275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- நிர்வாக உத்தியோகத்தர்– 031 2281938
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
- 15 நிமிடங்கள்
கட்டணம
- வரி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணம் + VAT +
தீப்பாதுகாப்பு காப்புறுதி (தேவையின் அடிப்படையில்)
வழங்க வேண்டிய ஆவணங்கள்;
- சரியாகப் பூரணப்படுத்திய விண்ணப்பப் படிவம்
- யு4 கடதாசியில் பிரசுரிக்கப்பட்ட, காட்சிப்படுத்த எதிர்பார்க்கும் விளம்பரத்திற்கு ஒத்திசைவான மாதிரி (காட்சிப்படுத்தும் நிறங்களுடன்)
- ஏதேனும் பாதையில், பாதுகாப்புப் பிரதேசத்தில் காட்சிப்படுத்த வேண்டிய விளம்பரமாயின், அதற்கு ஏற்புடைய வகையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அல்லது மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அல்லது
உள்;ராட்சி மன்றத்தினால் வழங்கப்பட்ட அனுமதி கடிதத்தின் மூலப்பிரதி. - விண்ணப்பதாரி காணியின் உரிமையாளரல்லாதவிடத்து விளம்பரத்தைக் காட்சிப்படுத்தும் காணியின் அல்லது கட்டிட உரிமையாளரினால் வழங்கப்பட்ட விருப்பத்தை வெளிப்படுத்தும் கடிதத்தின் பிரதி.
- நகர சபைக்குட்பட்ட பிரதேசத்தினில் இருக்கும் விளம்பர பலகையாக உள்ளப்போது
2021 நகரசபை அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட மற்றும் அபிவிருத்திகட்டளைகளில் 104வது கட்டளையின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அனுமதிக்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி.
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- வரவேற்பு உத்தியோகத்தர். – 031 222 2275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- நிர்வாக உத்தியோகத்தர்– 031 2281938
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
- 03 நாட்கள்
கட்டணம
- விண்ணப்பப்படிவ கட்டணம் – இல்லை
- இடைகட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி விளம்பரத்தின் பரப்பிற்கேற்ப
அனுமதிப்பத்திர கட்டணம் மாறுபடும்+ VAT
வழங்க வேண்டிய ஆவணங்கள்
- சபையினால் தங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள மதிப்பீட்டு அறிவித்தல்.
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- வரவேற்பு உத்தியோகத்தர். – 031 222 2275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- நிர்வாக உத்தியோகத்தர்– 031 2281938
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
- 15 நிமிடங்கள்
கட்டணம
- மதிப்பீட்டு அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த கட்டணம.
வழங்க வேண்டிய ஆவணங்கள்;
- களியாட்ட வரியை அறவீடுச் செய்தலுக்காக
1) விற்பனைக்கென தயார் செய்யப்பட்ட அச்சிடப்பட்ட நுழைவுச்சீட்டு - களியாட்ட வரியிலிருந்து விடுவித்தலின் போது மேலே 1 இல் குறிப்பிடப்பட்டவாறு
செயற்படுதலுடன்
1) விற்பனைச் செய்யும் நுழைவுச்சீட்டுக்களின் பெறுமதிக்கேற்ப, முதலில் களியாட்ட
வரிக்கு சமமான பணத்தினை சபையில் வைப்புச் செய்தல் வேண்டும்.
2) களியாட்ட வரியை வைப்புச்செய்யும் சந்தர்ப்பத்திலேயே, களியாட்டச் செயலின்
வருமானம் மற்றும் செலவீனம் பற்றிய மதிப்பீடு
3) களியாட்ட செயற்பாடு நிறைவடைந்து 30 நாட்களுக்கு முன்பாக களியாட்
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- வரவேற்பு உத்தியோகத்தர். – 031 222 2275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- நிர்வாக உத்தியோகத்தர் – 031 2281938
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
- 01 நாள்
கட்டணம
- ஓவ்வொரு நுழைவுச்சீட்டினதும் முகப்பிலுள்ள பெறுமதியிலிருந்து (10 வீதம்) (அமைச்சரினால் அனுமதிக்கப்பட்ட, சபைத்தீர்மானத்தின் படி இவ்அறவீடு மேற்கொள்ளப்படுகிறது)
வழங்க வேண்டிய ஆவணங்கள்;
- சரியாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- வரவேற்பு உத்தியோகத்தர்Æ
- நகர மண்டபத்திற்கு பொறுப்பாகவுள்ள உத்தியோத்தர் – 031 222 2275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- நிர்வாக உத்தியோகத்தர் – 031 2281938
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
- மண்டபத்தை ஒதுக்கீடுச் செய்துக்கொள்ளல் 15 – 30 நிமிடங்களுக்கிடையில்
கட்டணம்
- கீழ்குிப்ிடப்டும் யறகனிொகும்
உப இல | யிடனம் | உத்ரதசித்த கட்டணம் |
01 | நாடகம்,இசை நிகழ்ச்சி,பிரசித்த அபிநயங்கள்,சினிமா காட்சிகளுக்காக | 20,000.00 |
02 | திருமண நிகழ்வு நகர எல்லையினுள் | 20,000.00 25,000.00 |
03 | அரங்கேற்றம் ஒன்றிற்காக | 15,000.00 |
04 | சித்திர / புத்தக கண்காட்சி | 10,000.00 |
05 | வணிக கண்காட்சி /வணிக நிகழ்வு ஒன்றிற்காக | 20,000.00 |
06 | கல்விசார் நிகழ்வு ஒன்றிற்காக | 10,000.00 |
07 | ஒத்திகை நிகழ்வு ஒன்றிற்காக | 10,000.00 |
08 | அலங்கார கண்காட்சி | 20,000.00 |
09 | பரிசளிப்பு வைபவம் | 20,000.00 |
10 | கூட்டங்கள் / ஒன்றுகூடல்கள் | 15,000.00 |
11 | றகனொக்க கண்கொட்சி | 15,000.00 |
12 | சர்வதேச பாடசாலை ஒத்திகை ஒன்றிற்காக | 15,000.00 |
13 | பாலர் பாடசாலை ஒத்திகை ஒன்றிற்காக | 10,000.00 |
14 | சமய நிகழ்வு ஒன்றிற்காக | 10,000.00 |
15 | அரசியல் நிகழ்ச்சி ஒன்றிற்காக | 75,000.00 |
16 | மாற்றுத்திறனாளிகளின் கூட்டம் ஒன்றிற்காக | 5,000.00 |
மேலதிக மணித்தியாலத்திற்காக
- மண்டப கட்டணம் ரூ.5000 முதல் ரூ.10000 வரை மேலதிக ஒரு மணிநேரத்திற்கு -ரூ.1000
- மண்டப கட்டணம் ரூ.10001முதல் ரூ.20000 வரை மேலதிக ஒரு மணிநேரத்திற்கு -ரூ.2000
- மண்டப கட்டணம் ரூ.20001 கூடிய கட்டங்களின் போது மேலதிக ஒரு மணிநேரத்திற்கு -ரூ.2500
மேலே குறிப்பிடப்பட்ட மண்டப கட்டணங்கள் மற்றும் மேலதிக மணித்தியாலயத்திற்காக + VAT + கட்டணமும்சேர்க்கப்படும்நகர மண்டபத்திற்கான வைப்பு – 2000.00 ரூயஅp; பாய் மின்சாரத்திற்காக – 4000.00 ரூயஅp; பாய்
- மண்டபத்திற்கான வைப்பு – 2000.00 ரூபாய்
- மின்சாரத்திற்காக – 4000.00 ரூபாய்
- பாதுகாப்புப் பிணை – 3000.00 ரூபாய்
- குளிரூட்டல் (யுஃஊ) கட்டணம் – 8000.00 ரூபாய் (1 மணித்தியாலத்துக்கு)
- நகர சபை முற்றம் – 500.00 ரூபாய+ VAT; (1 மணித்தியாலத்துக்கு)
- நகர சபை பூமி (சதுர அடிக்கு) – 20.00 ரூபாய் + VAT
வழங்க வேண்டிய ஆவணங்கள்;
- சரியாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம்
- நொத்தாரிசு ஒருவரினால் அத்தாச்சிப்படுத்தப்பட்ட காணி உறுதியின் பிரதிகள் 2.
- வரைப்பட பிரதிகள் 2.
- புதிய பெறுநரின் தேசிய அடையாளஅட்டை பிரதிகள் 2.
- வரிப்பண பெயர் பட்டியலில் உரிமையாளரிலிருந்து புதுப் பெறுநரின் உரித்து
வரையான முறைப்பற்றிய சரியான வகையிலான குறிப்பேடு.
(சட்டத்தரணி ஒருவரால் பூரணப்படுத்த வேண்டும்) - சபைக்கு அறவிடப்படவேண்டியஅனைத்து மிகுதி வரிப்பணமும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல.
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
கட்டணம
|
வழங்க வேண்டிய ஆவணங்கள்;
- சபையினால் தங்களுக்கு அனுப்பப்படும் ஒருசில இடங்களை விற்றலின் மீதான வரித்தீர்வை அறிவித்தல்.
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031 222 2275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- நிர்வாக உத்தியோகத்தர்– 031 2281938
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
- 15 நிமிடங்கள்
கட்டணம்
- காணியை விற்பனைச் செய்த பணப்பெறுமதியின் 1 சதவீதம.
வழங்க வேண்டிய ஆவணங்கள்;
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
கட்டணம
|
வழங்க வேண்டிய ஆவணங்கள்;
- விண்ணப்பப்படிவம்
- சபைக்கு அறவிடப்படவேண்டியஅனைத்து மிகுதி வரிப்பணமும் செலுத்தப்பட்டிருக்க
வேண்டும்
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031 222 2275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- நிர்வாக உத்தியோகத்தர் – 031 2281938
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
- 30 நிமிடங்கள்
கட்டணம்:
- 500.00 ரூபாய் + VAT
வழங்க வேண்டிய ஆவணங்கள்;
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
பணியை நிறைவுச் செய்யும் காலம்;
|
வழங்க வேண்டிய ஆவணங்கள்:
- இல்லை
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031 222 2275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- நிர்வாக உத்தியோகத்தர் – 031 2281938
பணியை நிறைவுச் செய்யும் காலம:
- 05 நிமிடங்கள்
கட்டணம்:
- கட்டிட விண்ணப்பப்படிவம் – 300.00 ரூபாய் + VAT
- நிலப்பிரிப்பு விண்ணப்பப்படிவம் – 300.00 ரூபாய் + VAT
வழங்க வேண்டிய ஆவணங்கள்:
- விண்ணப்பப்படிவம்
- சந்தைப்படுத்தல் விருத்திக்கென சமர்ப்பிக்கும் நிறுவனத்தின் கடிதம்.
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031 222 2275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- நிர்வாக உத்தியோகத்தர் – 031 2281938
பணியை நிறைவுச் செய்யும் காலம:
- 15 நிமிடங்கள்
கட்டணம:
- சந்தைப்படுத்தல் விருத்திக்கென பெற்றுக்கொள்ளும் இடத்தின் பரப்பளவுக்கு ஏற்ப கட்டணம்
அறவிடப்படும். (1 சதுர அடிக்கு 50.00 ரூபா என்ற வகையில்) + VAT
வழங்க வேண்டிய ஆவணங்கள்:
|
வழங்க வேண்டிய ஆவணங்கள்:
ஆதனத்தின் உரிமையாளரால் விண்ணப்பப்படிவம் நிரப்பட வேண்டும் என்பதோடு ,அதில் தற்போதைய வரி பண இலக்கம்,வீதி,மற்றும் ஆதனத்தின் தகவல்கள் சரியாக உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.
- புதிய இலக்கம் /புதிய மதிப்பீடு ஒன்றை வேண்டுவதற்கான காரணம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருத்தல்
வேண்டும். - விண்ணப்பதாரி உரித்தாளராக இல்லாத போது புதிய இலக்கத்தினை தருவது தொடர்பான தீர்மானத்தை
எடுப்பதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். - அனுமதிக்கப்பட்ட கட்டிட திட்டத்தின் மற்றும் எற்புடைமை சான்றிதழின் பிரதியை சமர்ப்பிக்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட கட்டிட திட்டம் இல்லை எனின் அதற்கான காரணத்தை குறிப்பிட்டு கடிதம் ஒன்றை
சமர்ப்பித்தல் வேண்டும். - ஆதன உரிமையாளரது தேசிய அடையாள அட்டை பிரதி ஒன்று ,விண்ணப்பதாரி உரிமையாளராக இல்லாத போது இருவரதும் தேசிய அடையாள அட்டை பிரதிகளை சமர்ப்பிக்க வேண்டும்.
- புதிய இலக்க விண்ணப்பபடிவத்தை சமர்ப்பிக்க முன்னர் தற்போது பயன்படுத்தும் இலக்கத்திற்கான மிகுதி
வரிப்பணம் முழுவதும் செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031 222 2275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- நிர்வாக உத்தியோகத்தர் – 031 2281938
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
- 01 வாரம்
கட்டணம்
- ஒரு புதிய எண்ணுக்கு ரூ. 1000.00 + VAT