கணக்காளர் திணைக்களம் வழங்கும் சேவைகள

வழங்க வேண்டிய ஆவணங்கள்;

  1. சொத்தின் தரவுகளுடன் உடைமையாக்கிக் கொள்ளாமைக்கான விண்ணப்பப் படிவம்
  2. விண்ணப்பதாரி காணியின் உரிமையாளரல்லாத விடத்து காணி உரிமையாளரின்
    விருப்பத்தை வெளிப்படுத்தும் கடிதம்.
  3. சபைக்கு செலுத்த வேண்டியுள்ள அனைத்துக் கொடுப்பனவுகளும் செலுத்தி
    முடிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:

  • வரவேற்பு உத்தியோகத்தர். – 031 222 2275

ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:

  1. நிர்வாக உத்தியோகத்தர் – 031 2281938

பணியை நிறைவுச் செய்யும் காலம்:

  • 15 நிமிடங்கள்

கட்டணம

  1. முதற்பணம் – 750 ரூபாய் + VAT
  2. பிரதி எடுப்பதற்கான கட்டணம் – 30 ரூபாய்

நீர்கொழும்பு மாநகர சபை

வழிகாட்டி வரைபடம்

எம்மோடு இணையுங்கள்

©2023 நீர்கொழும்பு பெருநகர நகராட்சி. கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: டிசம்பர் 04, 2023 @ 6:03 am – வடிவமைப்பு Nekfa Australia Pvt (Ltd)