பொறியியல் திணைக்களம் வழங்கும் சேவைகள்

வழங்க வேண்டிய ஆவணங்கள்;

  1. சரியாக பூரணப்படுத்திய 2021ம் நகர அபிவிருத்தி அதிகாரத்தின் கட்டளைகளுக்கு அமைய 1ம் உபஅட்டவணையிலுள்ள விண்ணப்பப்படிவம்.
  2. தகுதிவாய்ந்த ஒருவரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட கட்டிட திட்டத்தின் பிரதிகள் 3 (கட்டிடத்தன்மைக்கேற்ப
    தகுதிவாய்ந்தவர்களை வலைதளத்தின்Æ பிரதான அலுவலகத்தில் இருந்து அறியலாம்)
  3. கட்டிடம் அமைக்கும் காணியின் அனுமதிக்கப்பட்ட நிலஅளவையாளர் சான்றிதழ் (நகரசபை அபிவிருத்திப்
    பிரதேசங்களுக்கு மட்டும் உரியது)
  4. கட்டிட அமைப்பின் தன்மைக்கேற்ப விண்ணப்பப்படிவத்திலுள்ள குறிப்பிட்ட நிறுவனங்களால் வழங்கப்படும் சான்றிதழ்கள்.
  5. விண்ணப்பதாரி காணி உரிமையாளரல்லாத விடத்து, காணி உரிமையாளரின் விருப்பத்தை வெளிப்படுத்தும் கடிதம்.
  6. காணியை இலகுவில் சென்றடைய அதன் அமைவிடத்தை காட்டும் மாதிரிக் குறிப்பு, வரைபடம்.
  7. வரிப்பண அறிக்கை.

நேரடியாக தொடர்பு கொள்ளும் உத்தியோகத்தர்கள் தொலைபேசி இலக்கம்:

  • வரவேற்பு உத்தியோகத்தர் – 031-2222275

ஏனைய உத்தியோகத்தர்கள் தொலைபேசி இலக்கம்

  1. நகர நிர்மான உத்தியோகத்தர், விடயப்பொறுப்பு உத்தியோகத்தர். 031-2233190
  2. திட்டக்குழு – நகரமுதல்வர், பிரதிநகர முதல்வர், நகர ஆணையாளர், நகர பொறியியலாளர், நகர நிர்மான உத்தியோகத்தர்,
    பிரதான பொதுச்சுகாதார பரிசோதகர், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் திட்ட உத்தியோகத்தர்.

பணியை நிறைவு செய்யும் காலம்

  • 14 நாட்கள்

கட்டணம

  1. விண்ணப்பப்படிவக்கட்டணம் (300ஃஸ்ரீ ரூபா)
  2. முதல் அறவீடு ( திட்ட மற்றும் அபிவிருத்திக் கட்டளைகளின் 2ம் உபஅட்டவணையிலுள்ள, அபிவிருத்தித் தன்மைக்கு
    ஏற்றவாரன கட்டணம்) (வியாபார, இல்லிடமாக சதுர அடிக்கேற்ப அறவீடு செய்யப்படும் உயர்ந்த பட்சம் 9000 சதுர அடிக்கு
    குறைவாகன வகையில்

நீர்கொழும்பு மாநகர சபை

வழிகாட்டி வரைபடம்

எம்மோடு இணையுங்கள்

©2023 நீர்கொழும்பு பெருநகர நகராட்சி. கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: டிசம்பர் 04, 2023 @ 6:03 am – வடிவமைப்பு Nekfa Australia Pvt (Ltd)